dinamalar telegram
Advertisement

விபத்தில் முதியவர் பலி

Share
கோபி: கோபி அருகே பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன், 70; ஈரோடு சாலையில் நேற்று மதியம் நடந்து சென்றார். எதிரே வந்த ஹீரோ ?ஹாண்டா பைக் மோதியதில், பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement