dinamalar telegram
Advertisement

இன்று அரசமைப்பு நாள்; பங்கேற்க அழைப்பு

Share
ஈரோடு: இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசமைப்பு நாளை நினைவு கூறும்படி, இன்று பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் பல நிகழ்ச்சி நடக்கிறது. பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சி, இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பாகிறது. இதனை, ஆங்கிலம் உட்பட, 23 மொழியில் ஒளி, ஒலிபரப்பாகும். அதை, http://readpreamble.nic.in, http://constitutionquiz.nic.in மூலம் காணலாம். இதன் மூலம் பங்கேற்போர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவனங்கள் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement