dinamalar telegram
Advertisement

தேங்காய் விற்பனை

Share
ஈரோடு: அரச்சலூர் ஒழுங்கு முறை உப விற்பனை கூடத்தில், 8 ஆயிரத்து, 675 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது. அரச்சலூர் உப விற்பனை கூடத்தில், 732 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தேங்காய், 29.10 ரூபாய் முதல் 31.39 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம், 294 கிலோ எடையுள்ள தேங்காய், 8 ஆயிரத்து, 675 ரூபாய்க்கு விற்பனையானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement