dinamalar telegram
Advertisement

ரூ.2.75 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை

Share
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி உப விற்பனை நிலையத்தில், 11 ஆயிரத்து, 393 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 24.42 ரூபாய் முதல், 35.10 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம், 4 ஆயிரத்து, 205 கிலோ தேங்காய், ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 775 ரூபாய்க்கு விற்பனையானது. 61 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 93.39 ரூபாய், 106.81 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் கிலோ, 50.48 ரூபாய் முதல், 78.65 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம், ஆயிரத்து, 589 கிலோ தேங்காய் பருப்பு, ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 185 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், தேங்காய் பருப்பு சேர்ந்து, 2 லட்சத்து, 74 ஆயிரத்து, 960 ரூபாய்க்கு விற்பனையானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement