dinamalar telegram
Advertisement

கிசான் கார்டு பெற அழைப்பு

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும், 10 ஆயிரத்து, 320 விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில், வங்கிகள் மூலம் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி, கடனுதவி செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் வரும் பிப்.,15 வரை நடக்க உள்ளது. ஒவ்வொரு வெள்ளியிலும், இச்சிறப்பு முகாம் நடக்கும். மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படும். ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, நில ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement