dinamalar telegram
Advertisement

விற்பனையாளர் சங்க கூட்டம்

Share
ஈரோடு: ஈரோடு மாவட்ட செல்போன் சேல்ஸ் மற்றும் செல்போன் சர்வீஸ், ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் தலைவர் ராஜா முஹம்மது தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., ஆனந்தகுமார் ஆலோசனை வழங்கினார். பாதுகாப்பாக மொபைல்போன் விற்பனை, பழைய மொபைல்போன்களை கொள்முதல் செய்தல், விற்பனை செய்தலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து விளக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement