dinamalar telegram
Advertisement

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Share
பவானி: ஜெய் பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததை கண்டித்து, பா.ம.க., சார்பில் சித்தோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து சித்தோடு போலீசில், நடிகர் சூர்யா மீது புகார் அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement