dinamalar telegram
Advertisement

810 டன் யூரியா உரம் வருகை

Share
ஈரோடு: குஜராத்திலிருந்து, 810 டன் யூரியா, ரயிலில் நேற்று ஈரோடு வந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். மாவட்டத்தில், தேவைக்கேற்ப சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement