dinamalar telegram
Advertisement

மனு நீதி நாள் முகாம்

Share
ஈரோடு: ஈரோடு அருகே வைராபாளையத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ஜெயராணி தலைமையில், மனு நீதி நாள் முகாம் நடந்தது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மனுக்கள் பெற்று, மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தாசில்தார் பாலசுப்ரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement