dinamalar telegram
Advertisement

த.வா.க., சார்பில் நினைவேந்தல்

Share
பவானி: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், சேலம் மாவட்டம் கொளத்தூரில், நினைவேந்தல் நிகழ்ச்சி, வீரவணக்க நாள் கூட்டம் நாளை மாலை நடக்கிறது. இதுகுறித்து பவானியில் த.வா.க., சார்பில், நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று, மாவட்ட செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement