dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம் ஆய்வு

Share
ஈரோடு: மாவட்டத்தில் நேற்று, 11வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. சூரியம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த முகாமில் தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ., பிரேமலதா ஆய்வு செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement