dinamalar telegram
Advertisement

விருப்ப மனு தாக்கல் துவக்கம்

Share
ஈரோடு: ஈரோட்டில் உள்ள மாநகர மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், இன்று முதல், 29ம் தேதி வரை நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பெறப்படும். உரிய பதவிகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement