விருப்ப மனு கால நீட்டிப்பு
ஈரோடு: 'ஈரோடு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தி.மு.க.,வினரிடம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்ப மனு பெறும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து மனு வழங்கலாம்' என மாவட்ட செயலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!