dinamalar telegram
Advertisement

சென்னை - கோவை அதிவிரைவு ரயிலில் 4 பெட்டிகள் இணைப்பு

Share
ஈரோடு: சென்னை-கோவை இன்டர்சிட்டி அதி விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும் நேற்று முதல் தலா நான்கு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவற்ற டிக்கெட்களை வாங்கி பயணிகள் சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement