dinamalar telegram
Advertisement

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

Share
புன்செய்புளியம்பட்டி: காராப்பாடியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. நம்பியூர் தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணன் வரவேற்றார். பவானிசாகர் சேர்மன் சரோஜா, காராப்பாடி ஊராட்சி தலைவர் சாந்தி ராமசாமி முன்னிலை வகித்தார். கலால் துறை துணை ஆணையர் ஜெயராணி, 25 பயனாளிகளுக்கு, வேளாண் கடன் உதவி, வேளாண்மை கருவிகள்,சொட்டு நீர் பாசன மானிய தொகை உள்ளிட்ட, 12 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement