dinamalar telegram
Advertisement

மின்கசிவால் தீ விபத்து

Share
பெரியகுளம் : பெரியகுளம், வடுகபட்டி ரோடு நகராட்சி வணிகவளாக கட்டடத்தில் பாலாஜி எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் சந்திரசேகரன். நேற்று காலை 10:45 மணிக்கு இவரது கடையில் மின்கசிவு காரணமாக தீ பரவியது. இதனால் கடை முழுவதும் தீ பற்றி கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement