dinamalar telegram
Advertisement

பெண் பலி

Share
பெரியகுளம் ; நிலக்கோட்டை அருகே குப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி ராணி 47. நேற்று கரூரிலிருந்து, தேனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். உறவினர் வீட்டிற்கு செல்ல பெரியகுளம் புதுபஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் முன்புறமாக இறங்கினார். அப்போது பஸ்சின் (டி.என் 58, எண் 1966) பின்புற டயர்ராணி மீது மோதி சம்பவ இடத்திலே ராணி பலியானார். மேல்மங்கலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் சேகரை 48. வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி கைது செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement