dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., ஆலோசனை

Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் சேட்டுஅருணாசலம் முன்னிலை வகித்தார்.ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க.,சார்பில் நவ., 29, 30 தேதிகளில் விருப்பமனு ஒன்றிய அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement