dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு

Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் மது போதையால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்நடந்தது.இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ.சேகர் முன்னிலை வகித்தனர். மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலைக்குழுவினர் பாடல், நாடகம் மூலம் விளக்கினர். ஏட்டு செல்வம் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement