dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம் 24 பேர் கைது

Share
தேனி : தேனி பங்களாமேட்டில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையைரத்து செய்தல் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட குழு தலைவர் நாகராஜ் தலைமைவகித்தார். மாநில துணை தலைவர்கண்ணன், மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ், துணை தலைவர்கள் சாய்ஸ்ரீநாத், சண்முகசுந்தரம்,துணை செயலாளர்கள் வினோத்ராஜா, சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement