dinamalar telegram
Advertisement

பூட்டிய கல்லுாரியில் ரூ.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

Share
தேனி : தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் நகரில் தனியார் பெறியியல் கல்லுாரி இயங்கியது. 2019 ஏப்ரல் முதல் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடிவிட்டனர். மர்மநபர்கள் கல்லுாரியில் உள்ள தளவாடப் பொருட்கள், கல்லுாரி உபகரணங்கள், ஆய்வக கருவிகள் என ரூ.6 கோடி மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர். கல்லுாரி செயலாளர் கண்ணப்பன் தகவலில், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் ராணி, எஸ்.ஐ.,கண்ணன் சி.சி.டி.வி., கேமராப் பதிவுகள் மூலம் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement