dinamalar telegram
Advertisement

போக்சோவில் கைது

Share
சின்னமனூர் : -விருதுநகரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பொன்மணி 26. இவர் ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பொன்மணிக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிறுமியை திருமணம் செய்ததாக ஓடைப்பட்டி போலீசார் போச்சோவில் நேற்று பொன்மணியை கைது செய்தனர். உத்தமபாளையம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement