dinamalar telegram
Advertisement

புகையிலை பதுக்கியவர் கைது

Share
தேனி : திருப்பூர் ஐஸ்வர்யா நகர் மணிவண்ணன் 41. இவரது மனைவியின் சகோதரி தர்மாபுரி வடக்குத்தெருவில் உள்ள கவிதா 38,விடம் ரூ.27 ஆயிரம் மதிப்பள்ள 5400 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்தார். வீரபாண்டி எஸ்.ஐ., சுந்தரலிங்கம், கவிதா, மணிவண்ணன் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, மணிவண்ணனை கைது செய்தார். புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement