dinamalar telegram
Advertisement

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Share
திண்டுக்கல் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருவள்ளுவர் திருநாள் விழா 2021-22 க்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை, வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக் கலாம். திண்டுக்கல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நவ.30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement