கன்னிவாடி : கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா தோட்டம், மலையாண்டிபுரம், ஆண்டரசன்பட்டி, பண்ணைப்பட்டி பகுதியில் சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி ஆல்டா பிரிவு அருகே தண்ணீர் தொட்டிக்குள் ஒரு காட்டுப்பன்றி விழுந்து கிடந்தது.வெளியேற முடியாமல் தத்தளித்தது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் வீரர்கள், காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர்.
கன்னிவாடி : கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா தோட்டம், மலையாண்டிபுரம், ஆண்டரசன்பட்டி, பண்ணைப்பட்டி பகுதியில் சில மாதங்களாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!