dinamalar telegram
Advertisement

ஊராட்சிகளில் முடங்கும்

Share
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்கப்படாததால் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன.

மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளுக்கு மாதம்தோறும் மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்கப்படும். இதன் மூலம் ஊராட்சிகளில் அன்றாட அலுவல்கள், வளர்ச்சி பணி, பணியாளர் சம்பளம் வழங்கப்படும். கடந்த 3 மாதமாக நிதி விடுவிக்கப்படாததால் ஊராட்சிகளில் பணிகள் முடங்கியுள்ளன.சுகாதார பணி, ஊராட்சி பணியாளர்களின் சம்பளத்தை ஊராட்சி தலைவர்கள் கையில் இருந்து செலவிடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement