dinamalar telegram
Advertisement

ஊராட்சி செயலர் உயிரிழப்பு

Share
சத்திரப்பட்டி :

பழநி சத்திரப்பட்டி அருகே வேலூர் அன்னப்பட்டி ஊராட்சியில் செயலாளராக கார்த்திக் 22, பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வயிற்று வலி காரணமாக தென்னமரத்து மாத்திரையை சாப்பிட்டுள்ளார். உடனே கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement