dinamalar telegram
Advertisement

அலுவலகம் இடமாற்றம்

Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப் பட்டியில் மாவட்ட கருவூல அலுவலகம் இயங்கி வந்தது. நவ.22 முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது. பொதுமக்கள், ஓய்வூதியதாரர்கள் மேற்கண்ட அலுவலகத்தை புதிய இடத்தில் தொடர்பு கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement