dinamalar telegram
Advertisement

200 பா.ஜ.,வினர் தேர்தல் மனு

Share
மதுரை: மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் பா.ஜ., சார்பில் போட்டியிட 200 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.விருப்ப மனு பெறுதலை முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நவ., 21 ல் துவங்கி வைத்தார்.
நேற்று வரை 200க்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தெப்பக்குளம் 16 வது வார்டில் 16 க்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். மனுக்களை நகர் தலைவர் சரவணன், மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் பெற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement