dinamalar telegram
Advertisement

இரு ஆண்டுகளில் 230 போக்சோ வழக்குகள்

Share
மதுரை: 'மதுரையில் இரு ஆண்டுகளில் 230 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன,' என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் 2020 - 2021ல் குழந்தை பாலியல் தொடர்பாக 80 வழக்குகள், சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் மீது நடப்பாண்டில் 23 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட 7 சிறுமியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரமும், 13 பேருக்கு ரூ.27 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement