dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி நவ. 26-

Share
ஆன்மிகம்

சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி மேற்கு, விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, செல்வமுளைமாரியம்மன் கோயில், வடக்குத்தெரு, சத்திரப்பட்டி, மாலை 6:00 மணி.

விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம், நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.விசேஷ தீபாராதனை, விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.

விஷேச ஆராதனை, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ அலங்காரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement