dinamalar telegram
Advertisement

இலவச முகாம்

Share
மதுரை: மதுரை முனிச்சாலை சன் பிசியோதெரபி கிளினிக்கில் இன்று (நவ.,26) முதல் 3 நாட்களுக்கு நரம்பு சுருள் நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் நடக்கும் இம்முகாமில் டாக்டர் ஜெயச்சந்திரன் ஆலோசனையும், மருத்துவ சிகிச்சை குறித்தும் விளக்கம் அளிக்கிறார். விபரங்களுக்கு 98942 80747.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement