dinamalar telegram
Advertisement

கால பைரவாஷ்டமி விழா

Share
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக் நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் நாளை (நவ.,27) கால பைரவாஷ்டமி விழா நடக்கிறது. இதையொட்டி இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், கால பைரவருக்கும் காலை 10:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்னதானமும் உண்டு. நவ.,29ல் சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு பாஸ்கர வாத்தியாரை 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement