dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி

Share
காரியாபட்டி : காரியாபட்டி சேவையூர் பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக, முடுக்கன்குளம், திருவிருந்தாள்புரம் பகுதி விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி நடந்தது. கடலை, நெற்பயிர் விதைப்பு முதல் அறுவடை பணி வரை 3 கட்டங்களாக வயல்வெளி பள்ளி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement