dinamalar telegram
Advertisement

சிறப்பு முகாமில் 52,806 தடுப்பூசி

Share
மதுரை: மதுரை மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 52,806 தடுப்பூசி செலுத்தப்பட்டது.பரவலாக மழை பெய்த போதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement