dinamalar telegram
Advertisement

தன்னார்வலருக்கு பயிற்சி முகாம்

Share
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா வரவேற்றார். மற்றொரு அலுவலர் முத்துக்குமரன் முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சித்ராெஹலன் பேசினர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் குறிக்கோள் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாடங்கள் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பால்பிரின்ஸ், வீரமணி, வேல்முருகன் பயிற்சி அளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் முத்துச்சாமி நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement