dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு பயிற்சி

Share
மதுரை: தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் டி.கல்லுப்பட்டி வையூரில் ராபி பருவத்திற்கான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.துணை வேளாண் அலுவலர் முருகன் வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் விமலா முன்னிலை வகித்தார். சிறுதானியங்களுக்கான மண்வள மேலாண்மை, நுண்ணூட்டச் சத்துக்களால் வரும் குறைபாடுகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பழனிகுமார் பேசினார். தொழில்நுட்ப அலுவலர் வசந்தி திட்ட செயல்பாடுகளை விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரி செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement