dinamalar telegram
Advertisement

பல்கலை பாட்மின்டன் டேபிள் டென்னிஸ் போட்டிகள்

Share
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்கன் கல்லுாரியில் நடந்தது.
இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு பாட்மின்டன் முதல் அரையிறுதி போட்டியில் தியாகராஜர் கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் வக்பு வாரிய கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதி போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 3 - 0 என்ற புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement