dinamalar telegram
Advertisement

சொற்பொழிவு

Share
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் “கேஸ் சென்சார் பயன்பாட்டில் காந்த நானோ கலவைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.மாணவி சாஹிரா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிச்சாமி தலைமை வகித்தார். சுயநிதி பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், பேராசிரியர் முருகேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.
சவுராஷ்டிரா கல்லுாரி உதவி பேராசிரியர்பாலாஜி காந்த நானோ கலவைகள் குறித்து விளக்கினார். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.துறைத்தலைவர் ஞானதுரை ஏற்பாடுகளை செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement