dinamalar telegram
Advertisement

பால பணிகள் கமிஷனர் ஆய்வு

Share
மதுரை: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பணிகளை ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மஸ்தான்பட்டியில் காய்கறிகள் மற்றும் கழிவுகளிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும் ஆய்வு செய்தார். நகர் பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் சேகர், பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement