dinamalar telegram
Advertisement

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

Share
மேலுார்: மேலுார் அருகே கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று(நவ., 26) சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதியினர் இதில் பங்கேற்று பட்டா மாறுதல் செய்யலாம் என தாசில்தார் இளமுருகன் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement