dinamalar telegram
Advertisement

தேர்தல் விருப்ப மனு பெறும் அ.தி.மு.க.,

Share
மதுரை: மதுரை மாநகராட்சி 72 வார்டுகள், பரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் பனகல் ரோடு அரசு மருத்துவமனை அருகிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு இன்று (நவ., 26) முதல் நவ., 28 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படுகிறது என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement