dinamalar telegram
Advertisement

மாணவருக்கு பாராட்டு

Share
Tamil News
திருநகர்: மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் அருண்குமார் 2ம் இடம் பெற்றார்.அவரை பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement