dinamalar telegram
Advertisement

குரு பூஜை

Share
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி 1வது வார்டு சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் சித்தர் ஜீவ சமாதி அடைந்த 104வது குரு பூஜை நடந்தது.இதையொட்டி சிவலிங்கம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement