dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்

Share
கோயில்

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை : காஞ்சி காமகோடி பீடம் கிளை, பெசன்ட் நகர் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பிரார்த்தனை சேவை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், நடத்துபவர்: ஜோதி ராமநாதன், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

பெரியபுராணம் - நிகழ்த்துபவர் : சங்கரநாராயணன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்

நுால் அறிமுக விழா: செந்தமிழ் கல்லுாரி, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: முதல்வர் வேணுகா, நுால் அறிமுகவுரை: முன்னாள் முதல்வர் சின்னப்பா, ஏற்புரை: நாகஜோதி, மதியம் 2:00 மணி.

பொது

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ்சேகர், காலை 11:00 மணி.

இசை விழா: பார்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, வாய்ப்பாட்டு: சாகேத்ராமன், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மதுரை, மாலை 6:00 மணி.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பேரணி மற்றும் பிரசார பொது கூட்டம்: யூனியன் அலுவலகம், 2வது பஸ் ஸ்டாப், திருநகர், ஏற்பாடு: ஐக்கிய விவசாய முன்னணி, காலை 11:00 மணி. அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறும் நிகழ்வு: நகர் மாவட்ட அலுவலகம், பனகல் ரோடு, மதுரை, மனுக்கள் பெறுபவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி.

இலவச எலும்பு புரை பரிசோதனை முகாம்: மகாத்மா ஓமியோ மருத்துவமனை, ஆய்வகம், சோனையர் கோயில் தெரு, நரிமேடு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் தனபாலன், காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement