dinamalar telegram
Advertisement

நிழற்குடைகள் திறப்பு

Share
பேரையூர்: திருமங்கலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்ட டி.குன்னத்தூர் அம்மா கோயில், புளியம்பட்டி, போலம்பட்டி, என்.ஜி.ஓ., காலனி, காவட்நாயக்கன்பட்டி, எஸ்.அரசபட்டி நிழற்குடைகளை முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய சேர்மன் சண்முக பிரியா, டாக்டர் பாவடியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement