dinamalar telegram
Advertisement

மானியத்தில் தார்ப்பாய்

Share
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மழை காலத்தில் விவசாயிகள் விளைபொருட்களை பாதுகாக்கவும், களங்களில் இடுபொருட்களை உலர்த்திடவும் தார்பாய் 50 சதவீதம் மானியத்தில் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது.விவசாயிகள் ஆதார் நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த உதவி வேளாண் அலுவலர்களிடம் பதிவு செய்யலாம் என உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement