dinamalar telegram
Advertisement

மகளிருக்கு கடனுதவி

Share
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சிறுதொழில் மேம்பாட்டிற்காக ரூ. 18.75 லட்சம் வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது.சங்க தலைவர் முருகன், செயலாளர் கதிர்வேல், கூட்டுறவு விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரகாஷ், மேற்பார்வையாளர் மணிவண்ணன் கடனுதவிகளை வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement