dinamalar telegram
Advertisement

மழைக்கால நிவாரணம்

Share
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் அப்பளம் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இதை நம்பி, 10 ஆயிரம் பேர், தினக்கூலியாக வேலை செய்கின்றனர்.அப்பளத்தை தயாரித்து, வெயிலில் உலர வைத்து பக்குவப்படுத்தினால் தான், விற்பனை செய்ய முடியும்.ஒரு மாதமாக மழை பெய்து வருவதால், அத்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி சிரமப்படுகின்றனர்.இதனால் வருமானம் இன்றி சிரமப்படும் மக்களுக்கு, மழைக்கால நிவாரணம் வழங்க கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்து, ஒலிமுகமதுபேட்டையில, அப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement