dinamalar telegram
Advertisement

காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சிகள்

Share
�பொது�சிறப்பு முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம், ஸ்ரீபெரும்புதுார் வட்டத்திற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம், வல்லம், மதுரமங்கலம், தண்டலம் ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், காலை 9:00 மணி.குன்றத்துார் வட்டத்திற்கு உட்பட் குன்றத்துார், மாங்காடு, கொளப்பாக்கம், செரப்பணஞ்சேரி, படப்பை ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், காலை 9:00 மணி.விவசாயி நலன் காக்கும் கூட்டம்மக்கள் நல்லுறவு கூட்டரங்கம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி.ஆன்மிகம்�நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்ஆயில்யம் நட்சத்திரம், ஆதிசேஷனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி.துர்க்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி.கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement